Interesting facts |
உணவு- Foods
- உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் பழம் - ஆப்பிள்
- கரும்பில் உள்ள முக்கிய இரும்புச்சத்து - சுக்ரோஸ்
இயற்கை - Naturals
- சந்திரனின் ஈர்ப்பு விசையால் கடலில் அலைகள் உருவாகின்றன.
- மின்னல் நொடிக்கு நூறு தடவை எங்கேயாவது தாக்கிக் கொண்டிருக்கிறது
- சூரிய ஒளி கடலுக்கு அடியில் 350 அடிகள் வரை தான் செல்லும்
- உலகிலேயே மிகப்பெரிய கடல் பசிபிக் கடல்
விலங்குகள் - Animals
- தண்ணீர் குடிக்காத மிருகம்-கோலா கரடி.
- பயங்கரமாக இருக்கும் கொரில்லா குரங்கு சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும்.
- நீலத்திமிங்கலம் 300 ஆண்டுகள் உயிர் வாழும்
- குறட்டை விடாத குரங்கு கொரில்லா
- ஆமைக்கு பல் இல்லை
- முள்ளம்பன்றியின் உடம்பில் ஏறத்தாழ 30,000 முட்கள் உள்ளன
- ஒட்டகச்சிவிங்கியின் கால்கள் மிக மென்மையானவை விழுந்தால் எலும்பு முறியும் வாய்ப்பு அதிகமாக உள்ளது
- நான்கு ஆண்டுகள் வரை தொடர்ந்து உறங்கும் தன்மை கொண்டது நத்தை
- பாம்பு மீன் இவற்றுக்கு இமைகள் இல்லை அதனால் அவைகள் உறங்குவதில்லை
- யானைகளின் இரு தந்தங்களும் சமமாக இருக்காது வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்
- ஒட்டகங்களை விட அதிக காலத்துக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் எலிகள் உயிர் வாழும் தன்மை கொண்டது
- மனிதர்களை வேட்டையாடி உண்ணும் குணம் உடயது வெள்ளை சுறா மீன்.
- முதலையால் தனது நாக்கை வெளியே நீட்ட முடியாது
- அணில்கள் தனது வாலை குடையாகவும் பயன்படுத்துகிறது
- சுண்டெலிக்கு தோலில் வியர்வை சுரக்காது
மனிதன் - Humans
- நமது நாக்கில் 3 ஆயிரம் சுவை நரம்புகள் உள்ளனர்
- ஒருவரின் கல்லீரல் வேலை செய்ய நிறுத்தினால் அடுத்த 24 மணி நேரத்தில் அவரை இழந்து விடும் அபாயம் உள்ளது
- நமது உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன
- ஒரு சராசரி மனிதன் ஒவ்வொரு ஆண்டும் ஒரு டன் உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்கின்றன.
- மனிதன் ஒவ்வொருவரும் 150 லிட்டர் காற்றை ஒரு நிமிடத்தில் சுவாசிக்கிறார்கள்
- தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர்
- ஒரு நல்ல மனிதர் 7 நிமிடத்தில் தூங்கி விடுவார்
- பிறந்த குழந்தைக்கு அழும் போது கண்ணீர் வராது
அறிவியல் - Science
- தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் ஜானிவக்கர்
- குடைக்கு கருப்பு துணி உபயோகப்படுத்துவதன் காரணம் கருப்பு நிறம் சூட்டை குறைக்கும் தன்மை கொண்டது
- பூமி சுழல்வதால் தான் காற்று உருவாகிறது அது மேலும் கீழுமாக சுழல்கிறது
- வெட்கம் என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமே உள்ளது
- கடிகாரம் உண்மையான நேரத்தைவிட அதிக நேரத்தை காட்டும்
பறவைகள் - Birds
- தன் கழுத்தை வட்டமாக 360 டிகிரி கோணத்தில் சுழற்றும் தன்மை ஆந்தைக்கு மட்டுமே உள்ளது
- வெட்டுக்கிளியின் ரத்தம் வெள்ளையாக இருக்கும்
- பட்டாம்பூச்சி தேனை மட்டும் உட்கொள்வதில்லை சாணம், வியர்வை, சிறுநீர், கண்ணில் (மாடுகளில்) வழியும் கண்ணீர் ஆகியவற்றை ருசி பார்க்கிறது
- ஒரு கோழி 12 முதல் 14 ஆண்டுகள் வரை உயிர் வாழும்
- மாடப்புறா ஒரு முறைக்கு இரண்டு முட்டைகள் இடும் அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு குஞ்சுகளைப் பொரிக்கிறது
- மைனா என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும் தன்மை கொண்டவை
- புறா உறிஞ்சி குடிக்கும் தன்மை கொண்டது
- கிளி என்ற பறவைக்கு வயிற்றில் பல் உள்ளது