சாலை விபத்துக்கான காரணங்கள் | Causes of Road accidents

சாலை விபத்துக்கான காரணங்கள் | Causes of Road accidents

Surya DCE
Causes of Road accidents

Causes of Road accidents

  • சிக்னல்கள் , அறிவிப்பு குறிகளை கவனிக்காமல் வாகனங்களை ஓட்டுதல்.
  • வாகனங்களில் பிரேக் சரியாக செயல்படாமல் இருத்தல்.
  • பாதைகளில் கவனமின்றி செல்லுதல்.
  • போதிய தெரு விளக்கு வெளிச்சம் இல்லாமல்.
  • வாகனங்களை சரியாக பராமரிக்காமல் மற்றும் சர்வீஸ் செய்யாமல் இருத்தல்.
  • அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல்.
  • குழந்தைகள்வீதிகளில் விளையாடுதல்.
  • குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல்.
  • வாகனம் ஓட்டும் பொழுது பறக்கும் சிறு சிறு பூச்சிகள் கண்களில் படுதல்.
  • சாலையின் மத்தியில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தல்.
  • கட்டுப்பாடின்றி கால்நடைகளின் மேய்தல் அல்லது குறுக்கும் நெடுக்குமாக செல்லுதல்.
  • கவனமின்றி சாலையை கடத்தல்.
  • சாலை வடிவமைப்பு குறைகள்,போதிய பார்வை தூரம் இல்லாமை.
  • தவறான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல்.
  • குறுகிய சாலைகள் மற்றும் சாலையோர வளர்ச்சி.
  • மெல்ல செல்லும் வாகனங்களை விரைந்து முந்தி செல்லுதல்,வாகனங்களில் குறிப்பிடுதல்.

[ADS] Bottom Ads

Copyright © 2021 by Howtofinders.in All rights reserved.