Email-லை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் | Email History in tamil

 Email-லை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் | Email History in tamil

Surya DCE

Shiva ayyadurai

Shiva Ayyadurai Email History in Tamil

முதன்முதலில் E-mail என்ற பெயரையும் inbox, outbox, Draft Meme போன்ற அனைத்து தகவலும் உள்ளடக்கிய பரிமாற்றத்தை கண்டுபிடித்தவர் 14 வயதே நிரம்பிய வி ஏ சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன் ஆவார்.

அவர் ஒரு சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. இ மெயில் (E-mail) உரிமைக்கு அனைவரும் சொந்தம் கொண்டாடப்பட்ட நிலையில் நான்கு வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க அரசாங்கம் 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முறையான கண்டுபிடிப்பான இ மெயிலைக்கு (E-mail) அங்கீகாரம் கொடுத்து காப்பி ரைட் வழங்கியது. விஞ்ஞானி சிவா அய்யாத்துரையை வட அமெரிக்க தமிழர் பேரவை பெட்னா சிறப்பித்து கௌரவித்து இருக்கிறது.

இந்த காலகட்டங்களில் மெயில் வந்திருக்கு என்றால் தபால் இல்லை இ மையில் (E-mail) தான் என்று ஆகிவிட்டது. இப்போது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற பல செயலிகள் இருந்தாலும் ஈமெயில் என்பது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான ஆகிவிட்டது.

இணையத்தில் தேடல் மாதிரி

#Shiva_Ayyadurai History in Tamil
#History in Tamil
#Email History in #Tamil

[ADS] Bottom Ads

Copyright © 2021 by Howtofinders.in All rights reserved.