விசித்திரமாக தூங்கும் சில பறவைகளை பற்றி தான் நாம் இப்பொழுது இந்த வரிசையில்
காணப்போகிறோம்.
புறாக்கள் | Pineons Sleep
- மனிதர்களாகிய நாம் பொதுவா உடல்நலம் நன்றாக இருக்கும் பொழுதே நாம் தூங்குகிறோம். ஆனால் புறாக்கள் தன் உடல் நலமில்லை என்றால் மட்டுமே உறங்குகிறது.
ஸ்விப்ட் - Swifts bird sleep
- பெரிய பந்து போல ஒன்றை ஒன்று கட்டிக் கொண்டு கூட்டமாக சேர்ந்து தூங்கும் "ஸ்விப்ட்" என்ற பறவை.
வாத்து - Ducks sleep
- நீங்க தண்ணில நீந்திக்கிட்டே தூங்குவிங்கலா? வாத்து நீரில் தூங்கிக்கொண்டே நீந்துகிறது.
ஒருவகை வாத்து - Ducks sleep in the snow
- துருவப் பிரதேசங்களில் காணப்படும் "ஒருவகை வாத்து" பனிக்கட்டியில் ஓட்டை செய்து அதில் படுத்துத் தூங்குகிறது.
குவாரின் பறவை-Bee Eater birds
- மனிதர்களைப் போலவே மல்லாந்து தூங்கக் கூடிய பறவை "குவாரின்". இந்தப் பறவைக்கு தூக்கம் வரும்போது மல்லாந்து படுத்து தூங்குகிறது.
கிவி பறவை - kiwi birds sleep
- பகல் நேரங்களில் பூமிக்கு அடியில் காணப்படும் விரிசல் வளைவுகளில் இவை நுழைந்து கொண்டு தூங்குகிறது நியூசிலாந்தில் உள்ள "இவி" என்ற பறவை.
காடைகள் - Quail birds Sleep
- தூங்கும்பொழுது "காடைகள்" வட்டமான முறையில் அமர்ந்து தூங்குகின்றன.
த்ரஸ் - Thrush bird sleep
-
"த்ரஸ்" என்ற ஒருவித பறவை குளிர் காலங்களில் தினமும் 15 மணி நேரம்
தூங்குகிறது. ஆனால் கோடை காலத்தில் இரவு இரண்டுமணி அளவிற்கே விழித்து
விடுகிறது. பின்னர் மறுநாள் இரவு 10 மணி அளவில் தூங்க ஆரம்பித்து
விடுகிறது.