உயிரினங்களுக்கு கால்கள் என்பது மிக முக்கியமானதாக இருக்கின்றது. சாதாரணமாக
மனிதர்களுக்கு இரண்டு கால்கள் இருக்கிறது. சில உயிரினங்களுக்கு நான்கு கால்கள் வரை
இருக்கிறது. ஆனால் நான்கிற்கும் மேற்பட்ட கால்கள் உள்ள பூச்சிகளை கீழ்காணும்
வரிசையில் காண்போம்.
நான்கிற்கும் மேற்பட்ட கால்கள் உள்ள பூச்சிகள்
- கொசு ,எறும்பு ,ஈ போன்ற பூச்சிகளுக்கு 6 கால்கள் உள்ளன.
- வலை கட்டி வாழும் சிலந்திக்கு 8 கால்கள் உள்ளன.
- நண்டுக்கு 8 கால்கள் கொண்டுள்ளது. முன்புறம் 2 கொடுக்கு கால் உள்ளது.
- மரத்தில் வாழும் மரவண்டு க்கு 14 கால்கள் உள்ளது.இதில் 5000 இனங்கள் இருக்கின்றது.
- கம்பளிப்பூச்சிக்கு 16 கால்கள் உள்ளது.
- சிம்பைலா பூச்சிக்கு 24 கால்கள் உள்ளது. இந்த பூச்சி ஆபத்தானது.
- அட்டைகள் போன்ற பூச்சிக்கு 40 இருந்து 400 வரை கால்கள் உள்ளது.
- பூரான் இதற்கு 77 இல் இருந்து 83 ஜோடி கால்கள் உள்ளது.
- ஆயிரம்கால் அட்டை பூச்சிக்கு 250 லிருந்து 1000 வரை கால்கள் உள்ளது.
- இதுபோன்ற தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு பகிர share பட்டனை click செய்து share செய்யவும்.