உங்கள் வாழ்க்கையை நீங்கள் நிறைய பறவைகளைப் பார்த்து இருப்பிர்கள். ஆனால்
விசித்திரமான தன்னமை கொண்ட பறவைகளை பற்றி நீங்கள் எப்போதாவது
கேள்விப்பட்டிருக்கிறீர்களா? விசித்திரமான தன்னமை கொண்ட பறவைகளை பற்றி தான் இந்த
பதிவில் பார்க்கப் போகிறோம்.
விசித்திரமான தன்னமை கொண்ட பறவைகள்
- மரங்கொத்திப் பறவைக்கு நீளமான நாக்கு இருக்கும்.
- காடைகள் வட்டமாக அமர்ந்து தூங்கும்.
- நீல நிறப் பறவையால் ஊதா நிறத்தை பார்க்க முடியாது.
- மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
- வாத்து நீரில் நீந்தியவாரே தூங்கும்.
- வாத்து ஒரு கண் பார்வை கொண்டது.
- பொதுவாக குளிர் பிரதேசங்களில் காகங்கள் வசிப்பதில்லை.
- ஆந்தை தன் கழுத்தை வட்டமாக சுற்றும்.
- ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் மைசூர் நகரத்தின் அருகில் உள்ளது.
- புறா உறிஞ்சி குடிக்கும் தன்மை உடையது.
- மாடப்புறா ஒரு முறையில் இரண்டு முட்டை இடும் ஆணும் பெண்ணும் ஆகிய இரண்டு குஞ்சுகள் பொறிக்கும்.
- நெருப்புக் கோழியின் கண்கள் அதன் மூளையை விட பெரியது.
- படின் என்ற பறவை வானில் பறப்பதுபோல நீருக்குள்ளும் பறக்கும் ஆற்றல் கொண்டது.
- கிரேப்ஸ் என்ற வாத்து தனது சிறகுகளை உணவாக உட்கொள்ளும்.
- உடல் நலம் இல்லை என்றால் மட்டுமே புறாக்கள் உறங்கும்.
- இந்தியாவில் வாழும் பறவைகள் பெரும்பாலும் பிப்ரவரி , மார்ச் மாதங்களில் கூடு கட்டுகிறது.
- அதிகாலை நேரம் தவிர வேறு எப்போதும் வாத்து முட்டை போடாது.
- உலகிலேயே மிகப்பெரிய கடல் பறவை ஆல்பட்ராஸ்.
- புறா ஓய்வெடுக்காமல் சுமார் 1000 கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது.
- ஒரு கோழி 12 முதல் 14 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
- வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.
- அல்பட்ரால் பறவை ஒருமுறை கூடச் இறக்கைகளை படபடவென அடிக்காமல் நாள் முழுவதும் மறக்க முடியும்.
- கலால் என்றும் அழைக்கப்படும் பழந்திண்ணி வௌவ்வால் அதன் இனத்தின் பெரியது.
- பறவைகளில் மிகக்குறைந்த இறகுகளைக் கொண்ட பறவை தேன்சிட்டு ஆகும். இதன் உடலில் சுமார் 950 சிறகுகள் உள்ளது.
- வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
- கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
- குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
- பறவைகளில் அதிக சிறகுகளைக் கொண்ட பறவை அன்னப்பறவை இதன் உடலில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறகுகள் உள்ளன.
- ஆப்பிரிக்க நெருப்புக் கோழிகள் முட்டைகளை பகலில் பெண்ணும் இரவில் ஆணும் ஆக அடை காக்கின்றன.
- பறவைகளில் ஃபால்கன் என்ற கழுகு இனம் மட்டுமே அதிக நாள் வாழ்கின்றது. இதன் அதிகபட்ச ஆயுள் காலம் 150 ஆண்டுகள்.
- பெங்குயின் பறவை தன் வாழ்நாளில் ஒரே ஒரு முட்டைதான் இடும்.
- மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு வினாடிக்கு 20 தடவைகள் கொத்தும்.
- ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.
- சராசரியாக 15 கிலோ எடை கொண்ட காண்டர் கழுகுகள் தான் பறக்கக் கூடிய பறவைகள் அதிக எடை கொண்டவை.
- தன் கழுத்தை முழு வட்ட பாதையில் 360 டிகிரி கோணத்தில் சுழற்றும் ஒரே உயிரினம் ஆந்தை.
- தேன்சிட்டு பறவைகளின் முட்டை மிளகு அளவு இருக்கும்
- பழைய காகிதங்களை மட்டுமே சேர்த்து கூடு கட்டும் பறவை சாவின்ச் என்ற பறவை ஆகும் இது இங்கிலாந்தில் உள்ளது.
- உலகில் 900 வகையான வௌவ்வால் இனங்கள் உள்ளன.
- பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.
- கழுகு எதையும் கொள்ளாது இறந்ததைத் தின்னும்.
- வெட்டுக்கிளி நாள்கணக்கில் பறக்கக் கூடியது.
- கிளிகளுக்கு கேட்கும் சக்தி அதிகம்.
- பறவைகளில் மிக விரைவாக ஓடும் பறவை நெருப்புக் கோழி.
- உலகிலேயே மிக விரைவாக பறந்து செல்லக்கூடிய பறவைகள் அல்பைன் ஸ்பான் டெய்லட் ஸ்விப் என்னும் பறவையாகும்.
- பறவைகளுக்கு சிறுநீர்ப்பை கிடையாது.
- பறவைகள் அதிகபட்சமாக 8848 மீட்டர் உயரம் வரை பறக்க முடிகிறது.
- பெங்குயின் பறவை பறப்பதில்லை.
- கிளி என்ற பறவைக்கு வயிற்றில் வலி இருக்கும்.
- நீருக்கடியில் பெங்குயின் பறவை பறக்கும்.
- பறவைகளுக்கு தனது மூக்கால் நுகரும் சக்தி கிடையாது.
- பறவைகளுக்கு பற்கள் கிடையாது.
- மைனா என்ற பறவை மனிதனைப் போலவே விசிலடிக்க கூடியது.
- நெருப்புக் கோழி கற்களை தின்னும் இயல்புடையவை.