Arabic kuthu song lyrics meaning | Malama pitha Meaning in Tamil

Arabic kuthu song lyrics meaning | Malama pitha Meaning in Tamil

Surya DCE
Arabic kuthu song lyrics

Malama Pitha (மலம பித்தா) Meaning

இதற்கும் அர்த்தம் இதுதானா? நேற்று வெளியான தளபதி விஜய் அவர்களின் நடிப்பில், நெல்சன் அவர்களின் இயக்கத்தில் உருவான படம் beast . இந்த படத்தில் உள்ள Arabic kuthu song 14-02-2022 அன்று வெளியானது. இந்தப் பாடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் Lyrics எழுதியுள்ளார்.

இந்த பாடலில் வரும் "Malama pitha"- "மலம பித்தா" (Meaning in tamil) என்ற பாடல் வரியின் அர்த்தம் அரபி மொழியில் malam என்றால் தமிழில்"பழி" என்ற வார்த்தையை குறிப்பிடுகிறது. இதே ஆங்கிலத்தில் "Malama pitha"- "மலம பித்தா" (Meaning in English) என்ற பாடல் வரியின் அர்த்தம் அரபி மொழியில் malam என்றால் ஆங்கிலத்தில்"Blame "என்ற வார்த்தையை குறிப்பிடுகிறது. இது சரியானது என்று நம்மால் உறுதி செய்ய முடியாது. பாடல் வரிகள் எழுதியவர் கூறினால் மட்டுமே இதற்கு சரியான விளக்கம் தெரியும்.

"ஹலமதி ஹபிபோ" - "Halamithi habibo" - Meaning in tamil - என்ற பாடல் வரியின் அர்த்தம்...மேலும் படிக்க.

ஜாலி ஓ ஜிம்கானா - "Jolly O Gymkhana" - Meaning in tamil - என்ற வார்த்தையின் அர்த்தம்‌ மேலும் படிக்க...

Arabic kuthu song lyrics Halamithi Habibo Halamithi Vanthale

Halamithi Habibo Halamithi Vantha
Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Habibooooo

Malama Pitha Pithadhe Malama Pitha Pithadhe
Mala Pitha Pithadhe Malama Pithadhe

Malama Pitha Pithadhe Malama Pitha Pithadhe
Mala Pitha Pithadhe Malama Pithadhe

Holi Holi Pakkathula Sirikkum Rangoli
Jolly Jolly Vekkathula Mayangura Doli

Gaali Gaali Mothathula Avanum Dhaan Gaali
Jolly Jolly Adipoli

Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Vantha
Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Habibooooo

Oh Cutie
Nee Sweaty
Un Beauty
Adhil Mati
Naa Mellamma Mellamma Gali
Adha Sollala Sollala Podi
MUdhal Vaati Padam Kaati
Enna Vaati Kanna Kaati

Love-a Konjama Konjama yethi
Enna senjita Senjita Oruthi
Ivan Yaro Sokka Vachanae
En Manasukulla Kuzhanthai Pola Konjikittanae
Love-a Vachanae Ivan Yaro Kick-a Vachanae
En Vayasukulla Mudhal Mazhaya Feel-a Vachanae

Halamithi Habibo Halamithi
Halamithi Habibo Halamithi
Halamithi Habibo Halamithi
Halamithi Habibo Halamithi

Hey Beedha Balihabi
Balibaadhi Balihabi
Balihabeedhaa Balihabi
Vallae Vallae Balihabi

Hey Beedha Balihabi
Balibaadhi Balihabi
Balihabeedhaa Balihabi
Vallae Vallae Balihabi

Halwa ee Balihabeedhaa
ee Balihabeedha Halwa ee Balihabeedha
Eh Vanthaadhe

Halwa ee Balihabeedhaa
ee Balihabeedha Halwa ee Balihabeedha
Eh Vanthaadhe

Holi Holi Pakkathula Sirikkum Rangoli
Jolly Jolly Vekkathula Mayangura Doli

Gaali Gaali Mothathula Avanum Dhaan Gaali
Jolly Jolly Adipoli

Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Vantha
Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Habibooooo

Oh Cutie
Nee Sweaty
Un Beauty
Adhil Mati
Naa Mellamma Mellamma Gali
Adha Sollala Sollala Podi
MUdhal Vaati Padam Kaati
Enna Vaati Kanna Kaati

Love-a Konjama Konjama yethi
Enna senjita Senjita Oruthi
Ivan Yaro Sokka Vachanae
En Manasukulla Kuzhanthai Pola Konjikittanae
Love-a Vachanae Ivan Yaro Kick-a Vachanae
En Vayasukulla Mudhal Mazhaya Feel-a Vachanae

Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Vantha
Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Habibooooo

Malama Pitha Pithadhe Malama Pitha Pithadhe
Mala Pitha Pithadhe Malama Pithadhe

Malama Pitha Pithadhe Malama Pitha Pithadhe
Mala Pitha Pithadhe Malama Pithadhe

Hey Beedha Balihabi
Balibaadhi Balihabi
Balihabeedhaa Balihabi
Vallae Vallae Balihabi

He Halamithi
Balihabeedhaa Balihabi
Halamithi Habibo

Arabic kuthu song lyrics in Tamil
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தா

ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி ஹபிபொ

மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தாதே

ஹே, மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தாதே

ஹோலி ஹோலி பக்கத்துல
சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கத்துல
மயங்குற டோலி

காலி காலி மொத்தத்துல
அவனும் தான் காலி
ஜாலி ஜாலி அடிப்பொலி

ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி மிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி மிதி வந்தா

ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி மிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி மிதி வந்தா

ஓ க்யூட்டி… நீ ஸ்வீட்டி
உன் பியூட்டி… அதில் மாட்டி
நா மெல்லமா மெல்லமா காலி
அத சொல்லல சொல்லல போடி

முதல் வாட்டி… படம் காட்டி
என்ன வாட்டி… கண்ண காட்டி
லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி

இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள குழந்தை
போல கொஞ்சி கிட்டானே
லவ்வ வச்சானே

இவன் யாரோ கிக்க வச்சானே
என் வயசுக்குள்ள
முதல் மழைய பீல்ல வச்சானே

ஹலமிதி ஹபிபொ, ஹலமிதி
ஹலமிதி ஹபிபொ, ஹலமிதி
ஹலமிதி ஹபிபொ, ஹலமிதி
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி ஹபீதா

ஹே பீத பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபீதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி

ஹே பீத பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபீதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி

ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஈ பலுபபிதா
ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஏ, வத்தாதே

ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஈ பலுபபிதா
ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஏ, வத்தாதே

ஹோலி ஹோலி
பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி
வெக்கத்துல மயங்குற டோலி

காலி காலி மொத்தத்துல
அவனும் தான் காலி
ஜாலி ஜாலி அடிப்பொலி

ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி ஹபி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி ஹபி வந்தா

ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி ஹபி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி ஹபி ஹபிபொ ஊ ஊ

ஓ க்யூட்டி… நீ ஸ்வீட்டி
உன் பியூட்டி… அதில் மாட்டி
நா மெல்லமா மெல்லமா காலி
அத சொல்லல சொல்லல போடி

முதல் வாட்டி… படம் காட்டி
என்ன வாட்டி… கண்ண காட்டி
லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி

இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள குழந்தை
போல கொஞ்சி கிட்டானே
லவ்வ வச்சானே

இவன் யாரோ கிக்க வச்சானே
என் வயசுக்குள்ள
முதல் மழைய பீல்ல வச்சானே

ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தா

ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி, ஓ ஓ

மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மல பித்தா பித்தாதே
மலம பித்தாதே

ஹே, மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மல பித்தா பித்தாதே
மலம பித்தாதே

ஹேய், பிதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி
ஹேய் ஹலமிதி பலிபாதி ஹலமிதி
பலிஹபி ஹலமிதி

ஹே ஹலமிதி
பலிஹபீதா பலிஹபி
ஹலமிதி பலிஹபி
ஹலமிதி ஹபீபிபோ, ஓஓ ஓ

[ADS] Bottom Ads

Copyright © 2021 by Howtofinders.in All rights reserved.